twitter

undefined
undefined

நான் போகும் முன்னால் ,
உனக்கு இந்த காதல் கடிதம் ;
படித்து முடித்து பதில் அனுப்பு ,
என் முகவரிக்கு இல்லை ;
நரகத்துக்கு ...
நான் அங்குதான் வாழ்கிறேன் உன்னை பிரிந்து ,
அங்கும் உன்னைத்தான் நினைக்கிறேன் தினமும் ...

undefined
undefined

வந்தேன் உன்னை பார்க்க ஆவலுடன் ,
கண்டேன் உன்னை இன்னொரு 'வனுடன் ,
வடிந்தது என் கண்களில் இருந்து ,
கண்ணீர் இல்லை ,
ரத்தம்

undefined
undefined

வாழ் நாள் முழுவதும்
உன்
கையால் சாப்பிட வேண்டும்
என்று நினைத்திருந்தேன் ,
அனால்
இன்று வாய்க்குஅரிசி
கிடைக்குமோ கிடைகதோ
என்று ஏங்கிகொண்டிருகிறேன் ...

undefined
undefined

என்னடி இது நியாயம்?
என் இதயத்தை திருடியவள் நீ!
தனிமை சிறையில்
தண்டனை பெறுவது
நானா?

undefined
undefined

காதல்
விஷம் என்றார்கள்
நான்
அவர்களை பைத்தியகாரர்கள்
என்றேன்
காதல் அமிர்தம் என்றார்கள்
ருசித்து பார்த்தேன்
தயவுசெய்து என்னிடம்
காதல் என்றால்
என்னவென்று கேட்கதிர்
உயிரே இல்லாத உடளுக்குள் நான் !

undefined
undefined

இந்த காதல்
எத்தனை விசித்தரமானது !
என்னையும்
அழ வைத்துவிட்டதே !

undefined
undefined

பொய் காதல் கொண்ட
பெண்களின் கூந்தலில் இருப்பதாய் விட
உண்மை காதல் கொண்ட ஆண்களின்
கல்லறையில் இருக்கவே விரும்புகிறேன் !

undefined
undefined

நீ என்னை விஷம் வைத்து
கொன்று இருந்தால் கூட
விட்டு இருப்பேன்...!
பாசம் வைத்து கொள்கிறாயே...!
பைத்தியம் அகி விட்டேன்
" உன் நட்பில் "

undefined
undefined

தெருவில் கிடக்கும் காதிதமாக
யாரையும் வெறுக்காதே !
நாளை அது பட்டமாக பறந்தால்
நீயும் நானும் கூட சற்று
நிமிர்ந்து பார்க்கலாம் !

undefined
undefined

படித்தேன்,
பட்டம் பெற்றேன்,
நண்பர்களுக்கு விருந்து வைத்தேன் ,
தினமும் படிபதற்காக என்னை
எழுப்பிய " சேவல் "லை அடித்து !

undefined
undefined

தாயின் வலி
நமக்கும் தெரிவதால் தன்
நாமும் பிறக்கும் போது
அழுகின்றோம் !

undefined
undefined

காதலித்த பொது
கைவிட்டு சென்றவளே !
கால் தவறி கூட
"என் கல்லறை " பக்கம் வந்துவிடாதே !
என் கல்லறை பூக்கள் கூட
கண்ணீர் சிந்தும் உன்னை பார்த்து ....

undefined
undefined

பசி என்ற நோய் மட்டும் இல்லை என்றால் ,
பிறந்த குழந்தையும் ,
பெற்ற தாயை மறந்து விடும் !

undefined
undefined

ரோஜா முள் குத்திய
பிறகு தன் தெரிந்தது
பூவை இழந்த செடின்
" வலி "

undefined
undefined

கண்ணாடி கூட்டுக்குள்
ஒரு காதல் ஜோடி!

undefined
undefined

அவள் மட்டும் என் கனவில்
வருவதாக இருந்தால்
என் வாழ்நாள் முழுவதும்
கண்களை மூடிக்கொண்டு
அவளுக்காக காத்திருப்பேன்!

undefined
undefined

காதல் இல்லாமல் வாழ்ந்தால்
கோவிலும் கல்லறை தான்...!
காதலி ஒருத்தி தூங்குவதால்
ஒரு கல்லறையும் கோவில் தான் ...!

undefined
undefined

தங்கத்தில் வெள்ளி கலப்படம்
என்னவள் காலில்
"வெள்ளி கொலுசு"

undefined
undefined

பெண்ணே!
மீண்டும் ஒருமுறை என்னை
திரும்பி பார்காதே ...
இழப்பதற்கு என்னிடம் இல்லை
"இன்னொரு இதயம்"

undefined
undefined

கடலே !
நீ எத்தனை முறை அலையாக
காலில் விழுந்தாலும்
உனக்கு மட்டும்
மன்னிபே கிடையாது!

undefined
undefined

அவள் விரல் பட்ட பரவசத்தில்
வாசலிலேயே படுத்து கிடக்கிறது
"கோலங்கள்"

undefined
undefined

நான் அவளுக்கு
கொடுத்த ரோஜா பூக்கள் வீணாகவில்லை ...
இதோ மொத்தமாக கொண்டு வருகிறாள்
"என் கல்லறைக்கு "

undefined
undefined

நிலவை வெட்டி எடுத்த ஒரு துண்டு
அவளின் புன்னகை என்றேன்...!
அவள் சிறத பின்புதான் தெரிந்தது
அவள் புன்னகையில் சிந்திய
ஒரு துளி தன் "நிலவு" என்று...!

undefined
undefined

மலரின் மீது
முள். . .!
அவளின் முகப்பரு. . .!

undefined
undefined

உன் நினைவு
பூமழையை பொழிகிறது
உன் பிரிவு
எரிமலையா எரிகிறது !

undefined
undefined

மரணம் என்றலே பயம் தன்
நான் இறந்து விடுவேன்
என்பதற்காக அல்ல!
உன்னை பிரிந்து விடுவேன் என்பதற்க!

undefined
undefined

முகத்தின் பருக்களுகாக
அவள் வேதனை படுகிறாள் ...
அவளுக்கு தெரியாது
மானை விட புள்ளி மான் தன் அழகு!

undefined
undefined

கண்கள் திறக்கும் வரை
கனவு நீடிக்கும்!
என் கண்கள் மூடும் வரை
உன் நினைவு நீடிக்கும்!

undefined
undefined

என்னவள் பூசிய மஞ்சளும்
சிவந்து வேட்கபடுகிறது !
அவளை தொட்டு விட்டோம் என்று!