twitter

undefined
undefined

நான் போகும் முன்னால் ,
உனக்கு இந்த காதல் கடிதம் ;
படித்து முடித்து பதில் அனுப்பு ,
என் முகவரிக்கு இல்லை ;
நரகத்துக்கு ...
நான் அங்குதான் வாழ்கிறேன் உன்னை பிரிந்து ,
அங்கும் உன்னைத்தான் நினைக்கிறேன் தினமும் ...

undefined
undefined

வந்தேன் உன்னை பார்க்க ஆவலுடன் ,
கண்டேன் உன்னை இன்னொரு 'வனுடன் ,
வடிந்தது என் கண்களில் இருந்து ,
கண்ணீர் இல்லை ,
ரத்தம்

undefined
undefined

வாழ் நாள் முழுவதும்
உன்
கையால் சாப்பிட வேண்டும்
என்று நினைத்திருந்தேன் ,
அனால்
இன்று வாய்க்குஅரிசி
கிடைக்குமோ கிடைகதோ
என்று ஏங்கிகொண்டிருகிறேன் ...

undefined
undefined

என்னடி இது நியாயம்?
என் இதயத்தை திருடியவள் நீ!
தனிமை சிறையில்
தண்டனை பெறுவது
நானா?

undefined
undefined

காதல்
விஷம் என்றார்கள்
நான்
அவர்களை பைத்தியகாரர்கள்
என்றேன்
காதல் அமிர்தம் என்றார்கள்
ருசித்து பார்த்தேன்
தயவுசெய்து என்னிடம்
காதல் என்றால்
என்னவென்று கேட்கதிர்
உயிரே இல்லாத உடளுக்குள் நான் !

undefined
undefined

இந்த காதல்
எத்தனை விசித்தரமானது !
என்னையும்
அழ வைத்துவிட்டதே !